ஆகத்து 9: பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் · சிங்கப்பூரின் தேசிய நாள் 1329 – இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானுசு என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார்.